இணையத்தில் எவ்வளவுதான் வசதிகள் கிடைத்தாலும் சில வேண்டாத விடயங்களும் இருக்கவே செய்கின்றன. உங்கள் குழந்தைகள் இணையத்தில் அதிக நேரம் செலவிடுபவர்கள் ஆகா இருந்தால் நிச்சயம் தவறான தளங்களை நோக்கி செல்ல கூடும்.
மென்பொருளோ அல்லது இணைய உதவியோ இன்றி மிக இலகுவாக உங்கள் கணினியில் ஆபாச தளங்களை தடுக்க முடியும் .
கீழே நீங்கள் படத்தில் காட்டப்படுள்ள வற்றினை பின்பற்றி செய்யலாம்
1.GO TO Control panel
2.click network and sharing center
3.click on local area connection
click the propeties button
select internet protocol version4 AND CLICK PROPERITES BUTTON
படத்தில் காட்டப்பட்ட இலக்கத்தினை படத்தில் உள்ளது போல் பதிவு செய்து OK பட்டன் கிளிக் செய்து பின்னர் அனைத்தையும் மூடுக.
இப்போது ஆபாச தளங்களை திறந்தால் கீழே உள்ளது போல் தோன்றும்.
இந்த செயல் முறை விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களுக்கே பொருந்தும்; விண்டோஸ் ஏனைய பதிப்புகள், மாக் லினக்ஸ் மற்றும் மொபைல் போன்றவற்றில் அபாச தளங்களை தடுக்க வழியினை இந்த தளத்தில் சென்று உங்கள் ஈமெயில் முகவரியினை கொடுத்து தளத்தின் உள்ளே சென்று பெறலாம்.
https://store.opendns.com/familyshield/
ஆபாச தளங்களிலிருந்து உங்கள் கணினியில் தடுக்க எளிய வழி
Written By Latest News on Friday, 15 July 2011 | 19:45
Labels:
தொழில்நுட்பம்
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment