இஸ்லாமாபாத்:இஸ்லாமாபாத்தில் போலீஸ்டேஷனில் நடந்த தற்கொலைப்படைதாக்குதலில் 10 போலீசார் பலியானார்கள். பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள குலாச்சி அருகே உள்ள போலீஸ்டேஷனில் நேற்று தற்கொலைப்படை நடத்திய திடீர் தாக்குதலில் 10 போலீசார் பலியாயினர். இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி ஜாவ்த் கான் ககூறியதாவது: தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண் ஆவார்.ஒசாமா கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கமாக இந்த தாக்குதல் இருக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment